விஜய்க்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. யாராவது அவரை பற்றி விமர்சித்தால் அவர்கள் ஏதாவது சொல்கிறார்களோ இல்லையோ ரசிகர்கள் விடமாட்டார்கள். வச்சு செய்துவிடுவார்கள்.
கடந்த வருட தீபாவளிக்கு வந்த சர்கார் படம் பல சிக்கல்களுக்கு நடுவே வெளியானது. படத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விமர்சிப்பது போல இருந்தது. இதனால் பல இடங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டன.
பின் விமர்சனத்திற்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் சுமூக நிலையை எட்டியது. இந்நிலையில் இப்பட பிரச்சனையின் போது விஜய் தமிழக முதல்வரை சந்தித்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்.
மேலும் தாம் சொல்வதை தான் விஜய் படத்தில் பேசுகிறார் என கூறியுள்ளார்
விஜய்ய தம்பின்னு சொல்லிட்டு திரிஞ்ச சீமானே கடைசில வச்சு செஞ்சு விட்டுட்டாப்ல. ? pic.twitter.com/GZ1WZ426pZ
— Trollywood (@TrollywoodOffl) January 5, 2019