தமிழில் நானும் ரவுடித்தான், தெறி படத்தில் செல்ல குட்டி பாடல்கள் பாடியவர் நீதி மோகன்.
பாலிவுட்டில் அதிக பாடல்கள் பாடிய இவர் நிஹார் பாண்யா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார்.
Love and Gratitude ❤ pic.twitter.com/oEANmbhOJB
— Neeti Mohan (@neetimohan18) February 22, 2019
அவரது திருமண புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதற்கு நடுவில் நீதி மோகன் தன்னுடைய டுவிட்டரில் திருமணத்திற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, என்னுடைய தந்தையில் உடல்நிலை தேறி வருகிறது என பதிவு செய்துள்ளார்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில அழகான தருணங்களை அவர் போட்டுள்ளார்.
With the blessings of family, friends and well wishers, we are blissfully married.
Dad’s health is getting better each day.
The Mohan and Pandya family THANK YOU for your constant love and support ? pic.twitter.com/I3JPm7VCVi
— Neeti Mohan (@neetimohan18) February 20, 2019