Dhina Tamizhan :
வணக்கம் மக்கள்ஸ் , இன்றைய தின தமிழன் செய்தியில் இளையதளபதி விஜய் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். மேலும் எல்லோரும் சொல்வதுபோல் பழைய படங்களை பற்றி சொல்லாமல் சற்று சமீபத்தில் வெளியான படங்களை பற்றி பாப்போம். அதற்கு முன்னாடி மேலே உள்ள Follow பட்டனை அழுத்தி Follow செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் நாங்கள் Update செய்யும் ஒவ்வொரு செய்தியும் உங்களை விரைவில் வந்துசேரும்.
இளையதளபதி விஜய்க்கு மிகபெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் :
1.துப்பாக்கி ,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படம் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை, ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவர் விடுமுறைக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போதுதான் அங்கு நடக்கும் தீவிரதிகளின் வேலைகள் பற்றி தெரிய வரும். எனவே ஒவ்வொரு தீவிரவாதிகளையும் தேடிச்சென்று அழிப்பதே இப்படத்தின் கதை. இந்த படத்துக்காக இயக்குனரும், நமது இளையதளபதியும் பல விருதுகளை வாங்கியுள்ளனர்.
2. கத்தி ,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படம் 2014 ஆம் ஆண்டு அக்டொம்பர் 22 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதை, வெளிநாடுகளில் ஒன்னும் பண்ணமுடியாத சில தனியார் தங்களது லாபத்திற்காக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை உறிஞ்சி பணத்தை சம்பாரிக்கின்றனர். இதனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள் தான். அப்படி நமது கண் முன்னே நடந்துகொண்டிருக்கும் இந்த விஷயங்களை எடுத்துக்கூறுவதுதான் இப்படத்தின் கதை. இந்த படமும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இருந்தாலும் இப்படம் வெளியாகிய முன்னும், பின்னும் பல சர்ச்சைகளுக்கு ஆளானது.
3. மெர்சல் ,
இயங்குனர் அட்லீ குமார் இயக்கிய இந்த படம் 2017 ஆம் ஆண்டு அக்டொம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதையானது, தற்போது உள்ள GST பற்றியும், மருத்துவத்தில் செய்யப்படும் முறைகேடுகள் பற்றியும் தெள்ளத்தெளிவாக சொல்லியிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க. என்று ஒரு கட்சி உள்ளது என்பதே மெர்சல் படத்தை எதிர்த்ததால்தான் தெரியவந்தது. அதனாலேயே இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. மேலும் இதற்காக விஜய் அவர்களுக்கு சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.
4. சர்க்கார் ,