தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வசூலில் பெரும் சாதனை செய்து வருகின்றது.
இதில் குறிப்பாக தமிழகத்தில் விஸ்வாசம் இதுவரை வரலாறு காணாத வசூல் சாதனை செய்துள்ளது.
ஆம், போட்டிக்கு சூப்பர் ஸ்டார் படம் வந்தே, இப்படம் ரூ 125 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துவிட்டதாம்.
இந்நிலையில் விஸ்வாசம் மெர்சல், சர்கார் சாதனைகளை முறியடித்து கோலிவுட் படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாகுபலி-2 தொடர்வது குறிப்பிடத்தக்கது.