யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆகினார். ஆனால், அதை தொடர்ந்து இவர் பெரிய படங்கள் ஏதும் கமிட் ஆனது போல் தெரியவில்லை.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் எப்போது ரசிகர்களுக்கு சூடு ஏற்றும்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுப்பார்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு கவர்ச்சி உடையில் அவர் கொடுத்த போஸ் செம்ம ரீச் ஆகியுள்ளது, அதை நீங்களே பாருங்கள்…