நடிகை ஸ்ரீ ரெட்டி அண்மையில் பத்திரிக்கை, செய்திதாள்கள், காணொளிகள் என பலவற்றிலும் இடம் பிடித்த பெயர். சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் அடுத்ததாக யாரை வம்பில் மாட்டிவிடுவாரோ என தெலுங்கு வட்டாரத்தில் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக இணையதளத்தில் அதிகம் பரவுவது கிகி சேலஞ்ச் நடன வீடியோ.
இதில் ஸ்ரீரெட்டி கவர்ச்சி நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தாரு மாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
https://www.facebook.com/iamsrireddy/videos/2184670851779835/