நடிகர் யோகி பாபு இப்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடியனாக உள்ளார். அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு காமெடியில் கலக்கிவருகிறார்.
இந்நிலையில் அவர் பல வருடங்களுக்கு முன்பே லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துள்ளார். பின்னணியில் ஒரு ஓரத்தில் இருக்கும் அவரது புகைப்படம் ஒன்று தற்போது உலா வருகிறது.
அப்படி இருந்தவர் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி பேசி வருகின்றனர்.