நடிகர் ராதா ரவி அவர்கள் கடந்த சில வருடங்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபலங்கள் யாரையாவது தவறாக பேசி பின் அதற்கு தனது பதிலும் கொடுக்கிறார்.
இப்போது ஒரு சினிமா நிகழ்ச்சி மேடையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து கூறியுள்ளார், அது பிரபலங்களிடையே பெரிதாக பேசப்பட்டது.
சிலர் ராதாரவி மீது தங்களது எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ