நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றுமொரு திரைப்படத்தின் தலைப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது.
டெனிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன், கருணாகரன், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.