பெற்றதைத் தொடர்ந்து பிக் பாஸ் 2வது சீசன் தொடங்கியது.மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இறுதியில் யாரென்று தெரிந்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது .
இன்னிலையில் நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரம் ஆன நிலையில் தற்போது சற்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.தற்போது மஹத் யாஷிகாவிடம் கொஞ்சம் முறைதவறி நடந்துகொள்வது போன்ற வீடியோ வெளிவந்துள்ளது