அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் தான் வந்தது. அதிலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளது, படம் பி, சி இடங்களில் அமோகமாக ஓடியது.
தயாரிப்பாளரும் படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 130 கோடிக்கு வசூல் என சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.
இப்போது என்னவென்றால் திருச்சியில் 7வது வாரத்திலும் தொடர்ந்து 4 திரையரங்குகளில் 8 ஷோக்களும் ஹவுஸ் புல்லாக ஓடுகிறதாம்.
இப்படி ஒரு வெற்றி இந்த படத்திற்கு மட்டுமே முதன்முறையாக கிடைத்துள்ளதாம்.
ஆட்ட முடியாத 7 வாரம் ? #விஸ்வாசம்❤️#திருச்சி மாநகரில் தொடர்ந்து #50நாட்கள் #4திரையரங்கில் வெற்றி நடைபோடுகிறது ?#மெகா_ஸ்டார்#மாரீஸ்#சோனா_மீனா#ஊர்வசி
8 ஷோ ? இதுவே முதல் முறை ?#வசூல்சக்ரவர்த்திஅஜித்
நன்றி தலைவா @directorsiva@vetrivisuals @rameshlaus pic.twitter.com/HpJblJGd0F
— அஜித்தியன் தர்மா (@DharmaThalaTwit) February 21, 2019