நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.
நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட அதிகமான அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார்கள். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் நடந்த டிவி நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் உடலை காட்டிய படி பேட்டியளித்துள்ளார்.
இது தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.