விஸ்வாசம் படம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை அதிகம் ஈரத்தால் தான் அதிக வசூல் அள்ளியது என ஒரு கருத்து உள்ள நிலையில், அதை நிரூபிக்கும் விதத்தில் ஒரு பிரபல தியேட்டரின் அறிவிப்பு உள்ளது.
வேதாரண்யம் பிரியா சினிமாஸ் என்கிற தியேட்டரில் விஸ்வாசம் படம் இதுவரை மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் ரசிகர்களிடம் இருந்து பெற்று வசூலில் முதலிடத்திற்கு வந்துள்ளது. இதுவரை மெர்சல் படம் தான் அந்த தியேட்டரில் முதல் இடத்தில இருந்ததாம்.
மேலும் நாளை வெளியாகவுள்ள படங்கள் எதையும் வெளியிடப்போவதில்லை, விஸ்வாசம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
#Viswasam is the New NO.1 Movie in both the Highest Grosser List and Highest Footfalls List by comfortably surpassing #Mersal and #7amArivu respectively ?
Top 10 Highest Footfalls List with the difference in percentages will be out once #Viswasam ends its glorious run ? pic.twitter.com/b2c4bPZMpy
— Vedaranyam Priya Cinemas (@PriyaCinemas) January 30, 2019
We will be continuing with the Blockbuster #Viswasam for the 4th weekend (Feb 1-3) too pic.twitter.com/ryO9PJK3jV
— Vedaranyam Priya Cinemas (@PriyaCinemas) January 30, 2019