அட்டக்கத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர் நடிகை நந்திதா. அதன் பின் விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் மிக பிரபலமடைந்தார்.
ஆனால் சில மாதங்களாக நந்திதாவின் நடிப்பில் படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. 7 என்ற படம் மட்டுமே விரைவில் அவரது நடிப்பில் வெளிவர இருக்கிறது.
இதனால் அவர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு தொடை தெரிகின்ற மாதிரி எல்லாம் போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Happy weekend our dear dazzling beauty #NanditaSwetha ?@Nanditasweta ❤ pic.twitter.com/ruCWiyPTTg
— NanditaSweta FC (@nandita_3004) February 9, 2019