தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அரவிந் சாமி. இவரது நடிப்பில் உருவாகி இருந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்த நிலையில் எதிர்பார்க்காத நிலையில் பட்டம் பெற்ற தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அரவிந் சாமியின் மகனா இது? விரைவில் ஹீரோவாக நடிப்பாரோ என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.