ஹிரித்திக் ரோசனுக்கு நாடு முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் ஆக்ஷன் படங்கள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம். அப்படி கொண்டாடி வருகிறார்.
டாப் ஹீரோவான அவரின் படங்களுக்கும் நல்ல வசூல் கலெக்ஷன் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அவரின் நடிப்பில் நேற்று சூப்பர் 30 என்ற படம் வெளியாகியுள்ளது.
பாட்னாவை சேர்ந்த கணிதவியலாளர் ஆனந்த் குமார் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் இப்படம் ரூ 11.83 கோடியை வசூல் செய்து நல்ல நிலையில் இருந்து வருகிறது.