ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து மிக பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் முதல்வன், இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக நடித்திருப்பார், முதலில் அர்ஜுன் சாதாரண பத்திரிக்கையாளராக தான் இருப்பார், முதல்வரை பேட்டி எடுக்கும்போது சில கேள்விகளால் ஒருநாள் தமிழக முதல்வர் ஆக மாறுவது தான் படத்தின் கதை.
முதல்வன் இரண்டாம் பாகத்தில் ஷங்கர் அதிரடி.!
