பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக டார்க்கெட் செய்யப்படுபவர் மீராமிதுன். பிக்பாஸின் முழு கவனமும் அவர் மீது தான் உள்ளது.
நிஜமாகவே அப்படி ஒரு சூழல் ஏற்படுகிறதா இல்லை மீராமிதுனே மாட்டிக் கொள்கிறாரா தெரியவில்லை. இப்போது வந்த புதிய புரொமோவில் சாக்ஷி, மீராவிடம் ஒரு விஷயம் குறித்து கேட்கிறார்.
அதற்கு மீரா ஒன்று கூற, சாக்ஷி நீ நிஜமாகவே லூசா இல்லை லூசு போல் நடிக்கிறாயா என கேட்கிறார், அதற்கு வழக்கம் போல் அழுகிறார் மீரா.
#Day23 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/lPMYO3ccvL
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019