மீண்டும் ரஜினியுடன் விஜய் மோதி படுதோல்வியை சந்திக்க போகிறாரா விஜய்! மாஸ் அப்டேட்.
வணக்கம் நண்பர்களே புதிய வாசகர்கள் நமது சேனலுக்கு வருகை தந்ததற்க்கு மகிழ்ச்சி. நீங்கள் இன்னும் நமது சேனலை பின் தொடரவில்லை என்றால் ஃபாலோ செய்து பின்னர் கீழே வாருங்கள். மேலும் தொடர்ந்து உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு கொடுத்து வாருங்கள் நன்றி. நமது ‘சினி ப்ரோ’ சேனலின் மூலம் எப்போதும் புதிய செய்திகளை உங்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
தளபதி விஜய் படம் என்றாலே தற்போது ரசிகர்களின் மாஸ் செயல்கள் அனைவருக்கும் தெரியும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் மன்னர்கள் என்றால் அது ரஜினி விஜய் தான். இவர்கள் தான் புதிய சாதனைகளை உருவாகி அதை முறியடித்தும் வருகின்றனர்.
ஏற்கனவே விஜய் ரஜினி சச்சின் சந்திரமுகி படத்தில் மோதினர். ஒரு காதல் நகைச்சுவை படத்தை கொண்டே ரஜினியுடன் மோதி ஹிட் கொடுத்தவர் விஜய். சந்திரமுகி மெகாஹிட் என்றால் சச்சின் சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது மீண்டும் தீபாவளிக்கு விஜய் அட்லி கூட்டணியும் ரஜினி முருகதாஸ் கூட்டணியும் மோதவுள்ளனர். அப்போவே விஜய் ஹிட் கொடுத்தார் இப்போது விஜய்யின் மாஸ் உங்களுக்கே தெரியும். தற்போது பொங்கலுக்கு ரஜினி அஜித் பேட்ட விஸ்வாசம் மோதுகிறது. இதில் விஸ்வாசம் படத்திற்கே அதிக எதிர்பார்ப்பும் வியாபாரமும் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்ம வாசகர்கள் நமது சேனலை இன்னும் ஃபாலோ செய்யவில்லை என்றால் இந்த ஃபாலோ பட்டனை கிளிக் செய்து எப்போதும் எந்த நேரத்திலும் வெளியாகும் நமது புதிய செய்திகளை உடனுக்குடன் உங்கள் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் படித்த இந்த செய்தி பற்றி கருத்துக்களை கீழே தெரிவியுங்கள். பிடித்திருந்தால் லைக் கமெண்ட ஷேர் செய்யுங்கள்.