சினிமா, சீரியல் மாடல் நடிகைகளுக்கு ஏதாவது பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்கிறது. அண்மைகாலமாக பல சம்பவங்கள் அது தொடர்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது அப்படியான ஒன்று மாடல் நடிகை ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. ஆந்திரா இந்திரா நகரை சேர்ந்த இளம் மாடல் ஒருவர் பஞ்சாரா காவல் நிலைத்தில் காதலன் மீது புகார் அளித்துள்ளார்.
24 வயதாகும் அந்த பெண் தன்னை சாய் கிருஷ்ணா என்பவர் தன்னுடன் கடந்த வருடம் முதல் காதலில் இருந்தாராம். பின் லிவ் இன் முறையில் இருவரும் வாழ்ந்து வந்தார்களாம்.
இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள கேட்ட போது அந்த நபர் மறுத்துவிட்டாராம். இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக அதில் அந்த பெண் கூறியுள்ளார்…
உடனே போலிஸார் அவரின் காதலரை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.