சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பலருக்கும் கொடுக்கும் தலைவலி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
நடிகர்களுக்கு மிரட்டல், நடிகைகளுக்கு ஆபாச மெசேஜ் என அவர்கள் போலி பெயரில், கண்டுபிடிக்கமுடியாது என்கிற தைரியத்தில்செய்யும் விஷயங்கள் நிச்சயம் பலருக்கும் தலைவலி தான்.
தற்போது மலையாள நடிகை அனார்கலி மரிக்காருக்கு மிக ஆபாசமாக மெசேஜ்அனுப்பியுள்ளனர் . அதில் “உங்களின் பயன்படுத்திய உள்ளாடையை எனக்கு தரமுடியுமா?” என கேட்டுளார் அந்த நபர்.
இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த நடிகை இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக புகார் கூறியுள்ளார்.