தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் மலித் சோமன். பிரபல பாலிவுட் மூத்த நடிகரான இவர் சமீபத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
வயதான நீங்கள் எப்படி இவ்வளவு சிறிய பெண்ணை கல்யாணம் செய்யலாம் என பலர் கேள்வி கேட்க தொடங்கினர். ஆனால் இவர்கள் காதலுக்கு வயதில்லை என கூறி திருமணமும் செய்து கொண்டனர்.
இதனையடுத்து தற்போது மலித் சோமன் தன்னுடைய மனைவி பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.