பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது முதல் வெளியேற்றத்தை இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கிவிட்டது. கடந்த வாரம் கவின், சாக்ஷி, மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது.
இதில் மதுமிதா முதல் ஆளாக காப்பாற்றப்பட்டார் என்பதை கமல்ஹாசனும் அறிவித்தார். கடைசியில் பாத்திமா பாபு தான் வெளியேற்றப்பட்டார்.
பின்னர் வந்த பாத்திமா பாபு மதுமிதா தான் அவராக இருக்கிறார் என வெளிப்படையாக கூறினார். மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார்.
மதுமிதா வெளியேறவேண்டும் உள்ளே இருந்தவர்கள் அடித்த கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மதுமிதா காப்பாற்றப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை என்பது நன்றாக தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் மதுமிதாவை பற்றி சாக்ஷியும், அபிராமியும் வஞ்சகமாக பேசுகிறார்கள் என புரமோ காட்டுகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/N9O5UWHzVW
— Vijay Television (@vijaytelevision) July 8, 2019