மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் அடுத்து பொன்னியின் செல்வன் படம் உருவாகவுள்ளது.
இப்படம் பல கோடி பட்ஜெட்டில் ரெடியாக, இதில் ஹீரோவாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.