தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல். தரமான படங்களாக நடித்துவந்த இவர் கடந்த சில வருடங்களாக தோல்விபடங்களாக கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அடல்ட் காமெடி படமான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்தார்.
ஆபாசமாக இருக்கிறது என்று இப்படத்தின் போஸ்டரை பார்த்த சில பெண்கள் கிழித்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த விமல் ரசிகர்கள் சிலர் கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை உலாவவிட்டுள்ளனர்.
Dear Aunties, Do your dirty politics with some other Heroes but not with Vimal or else you will face the consequences.#WeStandWithVimal #Thiruppiadippom pic.twitter.com/ESCcOYflbx
— வெறிபுடிச்ச விமலியன்ஸ் (@Vimal_bakthan) December 11, 2018