ஜனவரி 10ம் தேதி வெளிவந்த பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஒரே அளவு மாஸான ரெஸ்பான்ஸ் பெற்றுவந்தாலும் வசூலில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
தமிழ்நாட்டு வசூலில் விஸ்வாசம் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் பேட்ட தான் முன்னணி.
இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் அதிகாரபூர்வ தியேட்டர் எண்ணிக்கை வெளிவந்துள்ளது. பேட்ட உலகம் முழுவதும் 1063 தியேட்டர்களிலும், விஸ்வாசம் 31 நாடுகளில் 541 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியுள்ளதாக கியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேட்ட படம் விஸ்வாசம் படத்தை விட இரண்டு மடங்கு தியேட்டர்களில் வந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
#Petta delivered via Qube Wire in
3 languages to 1063+ theatres across 34+ countries. Congrats to @karthiksubbaraj and team! @sunpictures pic.twitter.com/FhEZIL0YYr— Qube Cinema (@qubecinema) January 11, 2019
#Viswasam delivered via Qube Wire to 541 theatres and counting across 31+ countries. Congrats to @directorsiva and team! @SathyaJyothi_ @AntonyLRuben @immancomposer @saisiddharth_ pic.twitter.com/fzgkGd9mBL
— Qube Cinema (@qubecinema) January 11, 2019