வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற ரோலில் நடித்திருந்தவர் ரேஷ்மா. அதில் வரும் புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய ஹிட்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர். அவர் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரேஷ்மாவின் ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில் அவர் மிக மோசமான, அனைத்தும் தெரியும்படியான, உடையில் உள்ளார். அவரின் டாட்டூவும் அதில் தெளிவாக தெரிகிறது.
இது லீக் ஆனதா, இல்லை அவரே வெளியிட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.