நடிகர் ரஜினி தற்போது பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகப்பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது, மேலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் சமீபத்தில்.
தற்போது ரஜினி தனது அரசியல் வளர்ச்சிக்காக ஒரு புதிய தொலைக்காட்சியை தொடங்க இருக்கிறார் இது பற்றி செய்தி சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது, தற்போது இதை ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிகம் படித்தவை:தமிழ் சினிமாவில் டாப் 5 டிரைலர்கள் இவைதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.
வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த ரஜினி சென்னை ஏர்போர்ட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் அதில் அவர் கூறியதாவது யாரும் பதிவு செய்து விடக்கூடாது என்பதற்காக தற்போது தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் கூட்டணி பற்றி கட்சி ஆரம்பித்த பிறகு பேசலாம் என செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிகம் படித்தவை:கபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி ?
பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சியின் பெயர்கள் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி tv, தலைவர் டிவி ஆகிய மூன்று களில் ஒன்றாக தான் இருக்கும் என உறுதியாகியுள்ளது