தமிழ் சினிமாவின் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்கள் விஜய்யின் பிறந்தநாளின் போதும் பட ரிலீஸின் போது திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.
மேலும் சமூக சேவைகளும் அவ்வப்போது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை விதித்தது.
இதனால் பிளாஸ்டிக் பைகள் எந்த கடையிலும் உபயோகிக்க முடியாது. இதற்காக திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை கடை கடைகளாக கொடுத்து வருகின்றனர்.
தளபதி ரசிகர்களை நினைக்கவே பெருமையா இருக்கு..??#ThalapathyVijay #sarkar pic.twitter.com/WrNtbdmX7M
— ??அகில இலங்கை விஐய் நற்பணி மன்றம் ?? (@SLVFC_Official) January 4, 2019