சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர் .இவரது முதல் படம் மேயாத மான் இந்தப் படத்தில் இவர் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து இருப்பார் .பின்பு இவரது நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன தற்போது இவரைப்போலவே சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு புதிதாக நடிகை ஒருவர் குதித்துள்ளார். அவரைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா கணேஷ். இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார்.மேலும் மலையாள படமொன்றிலும் நடித்து வருகிறார் .தற்போது தமிழ் படம் ஒன்றில் புதிதாக கமிட்டாகியுள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி !சினிமா துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்!