ஜாதகத்தை நம்புகிறார்களோ இல்லையோ இந்த சமூக வலைதளத்தை பலரும் நம்புகிறார்கள். சாதாரணமானவர்களும் ஏதாவது ஒரு விசயத்தால் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அப்படியானவர்கள் ஒருவர் பிரியா வாரியார். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு அடார் லவ் பாடல் மூலமாகவும், கண் சிமிட்டல் மூலமாகவும் பலரையும் கவர்ந்தார்.
அண்மையில் சாக்லேட் விளம்பரங்களிலும் நடித்தார். இந்நிலையில் ஒரு அடார் லவ் படம் வரும் ஃபிப்ரவரி 14 ம் தேதி வெளியாகவுள்ளதாம். தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
ஹைதராபாத்தில் இதற்கான இசை வெளியீட்டு விளம்பர நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அல்லு அர்ஜூன் கலந்து கொள்கிறாராம்.