பிரபல பாலிவுட் நடிகை 48 வயதில் காதலித்து இரண்டாவது திருமணம் செய்யவுள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நடிகை பூஜா பேடி தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் முதல் திருமணத்தில் 20 வயதில் மகள் மற்றும் 19 வயதில் மகன் உள்ளனர்.
இந்நிலையில் Maneck Contractor என்பவர் பூஜாவிற்கு காதலர் தினத்தன்று Maneck Contractor என்ற பள்ளி நண்பர் ப்ரொபோஸ் செய்தாராம். இருவருக்கும் பிடித்துள்ளதால் இந்த வருட இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்ய காரணமாகியுள்ளது.
புகைப்படம் 1: புதிய காதலருடன் பூஜா பேடி
புகைப்படம் 2: மகன் மற்றும் மகளுடன் பூஜா பேடி.