பாடகி சின்மயி அண்மையில் மீ டூ விசயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். அடுத்தடுத்து பல விசயங்களை குறிப்பிட்டு வந்தார். சில நாட்களுக்குன் பின் இது அமைதியானது.
இதனை அடுத்து அதிரடியாக அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இது எதிராக அவரும் தன் கருத்தை கூறிவந்தார். இதனால் டப்பிங் சங்கத்தின் தலைவராக வந்த இருந்த ராதா ரவிக்கும் இவருக்கு சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் அவர் னக்கு டப்பிங் யூனியன் தடை விதித்து உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் தமிழில் 4 படங்களில் டப்பிங் பேசும் வாய்ப்புகளை இழந்துவிட்டேன்.
மேலும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசக்கூடாது என்றும், பேசினால் வீட்டு வேலைக்குத்தான் செல்லவேண்டும் என்றும் டப்பிங் கலைஞர் ஹேமமாலினி கூறியிருக்கிறார் என பேசியுள்ளார்.