தமிழ்சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரிதிவ்யா. இவருக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திக்கு ஜோடியாக வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையை படைத்தது.
அதன் பின்பு நடிகை ஸ்ரிதிவ்யா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வந்த பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு தனக்கு அதிகம் முக்கியதுவம் இருக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார் ஆனால் அந்த படமும் பெரும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் நடிக்க வந்த ஸ்ரிதிவ்யாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.
இதனால் நடிகை ஸ்ரிதிவ்யா மிகவும் கிளமராக இருக்கும் புகைப்படத்தை இனையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதுவரை குடும்ப பெண்ணாக நடித்த ஸ்ரிதிவ்யா இதுபோல் கிளாமரான புகைப்படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.