சினிமா துறையில் உள்ள பெண்களை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது என பல நடிகைகள் இதுவரை வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளனர்.
பாடகி சின்மயி மீடு சர்ச்சையை கிளப்பி தமிழ் சினிமாவையே கதிகளங்கவைத்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் சில தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்டனர் என அதிர்ச்சி தகவலைகூறியுள்ளார்.
அதற்கு தயாரா என்று கூட சிலர் எனக்கு மெசேஜ் அனுப்புவார்கள், அதற்கு நான் ரிப்ளை கூட செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
View this post on InstagramPromotions❤❤ #ChildrensPark??? Thank you darling @sanif_uc ?? Outfit : H & M @hm