பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து வானி போஜன் தற்போது எல்லா குடும்பத்திற்கும் தெரிந்தவராக மாறிவிட்டார். இவருக்கு என்றும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றுக்கு சர்ஜ்ஜாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வானி போஜன் சமிபத்தில் நடந்த கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் பலதுறை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கு நடக்கும் மீடூ தொல்லைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. இதில் வானி போஜன் பேசம் போது தனக்கு சிறு வயத்தில் நடந்த கொடுமையை பற்றி கூறினார்.
அப்போது பேசிய அவர் சினிமாவை போன்று சீரியலிலும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அந்த வகையில் தெய்வமகள் சீரியலுக்கும் பல ரசிகர்கள் இருந்தனர் இதில் நடித்த வானி போஜன் புகழின் உச்சத்திற்கே சென்றார். இவர் பள்ளி படித்த சமயத்தில் தன்னுடைய தோழி விட்டுக்கு சென்றபோது அவளது தந்தை வீட்டில் யாரும் இல்லாததால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் ஆனால் அதை தான் யாரிடமும் கூறிவில்லை என்றும் கூறினார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.