நடிகர் விஷால் செயல்பாடுகள் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அதிரடியாக இருக்கும் என்பதை நடந்து போன சங்க பிரச்சனைகள் சொல்லும். நடிப்பு, தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என பிசியாக இருக்கிறார்.
அண்மையில் அவர் தன் நீண்ட நாள் தோழி அனிதா காதலித்து வருவது தெரியவந்தது. நடிகையான அனிஷாவும், விஷாலும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.
இந்நிலையில் அனிஷாவுக்கு புலிகளுடன் சகஜமாக பழகும் தன்மை இருப்பதாகவும், சில நிமிடங்களில் அந்த புலிகளை தூங்க வைக்கும் திறமை இருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.
அவரின் அதுபோன்ற வீடியோ ஒன்றை பார்த்து விஷால் அதிர்ச்சியாகியுள்ளாராம்.