சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. இப்போது அவரும் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
சுந்தர்.சி இயக்க சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தையும் முதல்நாள் முதல் காட்சி பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார் சிம்பு, அந்த வீடியோ நமது சினிஉலகம் யூடியூபில் உள்ளது.
இப்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விமர்சனம் தந்துள்ளார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.
#VanthaRajavathaanVaruven: “The Simbu we all loved, the Simbu we all needed” The OLD & ENERGETIC #STR is back! ?❤ Complete Family Package for all centre audience?? #VRV
The next biggest blockbuster of 2019 after #Viswasam & #Petta. #VRVBlockbuster
Rating : 85/100
— Tamilnadu Theatres Association (@TNTheatres) February 1, 2019
#STR roars back to form with #VanthaRajavathaanVaruven,
a formulaic family entertainer that mostly works
There are very few directors who make a better template film than #SundarC
Most fun in a #SIMBU film since Saravana
Detailed review later, but for now #VRVCarnivalBegins pic.twitter.com/i6CtmX1tcX— Avinash Ramachandran (@TheHatmanTweets) February 1, 2019
Nothing but Proud ? #STRTheKing arrives with the Blockbuster! ?? #VanthaRajavathaanVaruven #VRVBlockbuster
— Deepu (@DEEPU_S_GIRI) February 1, 2019