பாய்ஸ் படம் மூலம் பலரின் மனதில் இடம் பெற்றவர் நடிகர் சித்தார்த். பின் அவரின் நடிப்பில் ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, அவள் என சில படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமூகவலைதளங்களில் நாட்டில் நடக்கும் பல விசயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். சில நேரங்கள் அது சர்ச்சையானதும் உண்டு. ரசிகர்கள் அவரிடம் நேரடியாக சண்டைபோட்டதும் உண்டு.
அவருக்கு அடுத்த படியாக சிவப்பு, மஞ்சள், பச்சை என படம் உருவாகி வருகிறது. நடிகர்கள் ஆடம்பர சொகுசு கார்கள் மீதிருக்கும் ஆசை குறைவதில்லை.
இந்நிலையில் சித்தார்த்தை ஒரு சொகுசு கார் ஒன்று பார்த்ததுமே திக்குமுக்காட வைத்துள்ளது. அதன் விலை ரூ 140 கோடி. ஒருவேளை ஆட்டோ உரசினால் ?? எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என கேட்டுள்ளார்.
At almost $19 million, this Bugatti is the most expensive new car ever sold https://t.co/Fy3I5GN1XY pic.twitter.com/9loWEBTH5H
— CNN Business (@CNNBusiness) March 7, 2019