தமிழ்சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னனி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு என்று தற்போதும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் வெளியான வானத்தபோல திரைப்படம் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. இவர் சினிமாவை தாண்டி அரசியல் கட்சியை தொடங்கிவுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் இறங்கிய பின்பு திரைப்படங்களி நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் ஆதரவு அதிகமான அளவில் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் விஜய்காந்த்க்கு சில நாட்களாக உடல்நிலை குறைவாக இருந்து வருகிறார்.
இவருக்கு தைராயுடு பிரச்சனை காரணமாக அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது நடிகர் விஜய்காந்தின் உடல்நிலை மீண்டும் மிகவும் மோசமாக மாறியதால் அமெரிக்க சென்று ஒரு மாதம் தீவிர சிகிச்சை பெறவுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தினை எற்படுத்தியுள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.