நடிகர் விஜய் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. மேலும், கேடி என்ற மற்றொரு தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார். சமீப காலமாக, அடிக்கடி சர்ச்சைகள் சூழ்வது இவரையும் விட்டு வைக்கவில்லை. தமிழில் வாய்ப்பை எதிர்பார்த்த அவருக்கு எதுவும் கிடைக்காமல் போனது.
இதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிட்டாமல் போனது. ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் அவர் அண்மைகாலமாக தன் ஆஸ்திரேலிய காதலருடன் சுற்றிவருகிறார்.இருவரும் பல இடங்களில் மக்கல் கண்ணில் பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை இன்னும் இவர்கள் எந்த பதிலும் கூறாமலேயே லிவ் இன் டுகேதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் . அதே போல இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட செய்திகள் வந்தது.
ஆனால் அவர் அதை உடனடியே மறுத்துவிட்டார். இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கானுடன் நடித்து வரும் ஒரு படத்தில் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.