பிரபல நகைச்சுவை நடிகர் சூரி ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார் இவர் 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரி என்று போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்து இவர் பிரபலமானதால் இவருக்கு வழங்கப்பட்டது மேலும் இவர்.
தமிழில் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்து அனைவரையும் நகைச்சுவை கலந்த மக்களின் மனம் கவர்ந்தவர் இவர் அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து அனைவரையும் நகைச்சுவை நடித்துள்ள நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் காமராஜர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்த கனா என்ற திரைப்படத்தை பார்த்து நடிகர் சூர்யா அவர்கள் அவர் ட்விட்டர் பக்கத்தில் நான் அந்த படத்தில் நடிக்க விட்டன சோகத்தில் ட்விட் செய்துள்ளார் மிக அருமையாக உள்ளது படம் மேலும் இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் நகைச்சுவை நடிகர் சூர்யா அவர்கள் தற்போது கானா என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு கவலையோடு பிற்போட்ட நடிகர் சூரி இப்படி பண்ணிட்டியே பங்கு என சிவகார்த்திகேயனை கேட்கும் என்ன கேட்கிறார் இந்த வீட்டில் என்ன பதிவு செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடகர் நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்ட arunraja காமராஜர் என்பவர் இந்த படத்தை இயக்கத்தில் இந்த வாரம் வெளியான திரைப்படம் கனா இந்தப்படம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் எப்படி இந்திய கிரிக்கெட்டில் இடம் பிடிக்கிறார் என்ற கதாபாத்திரத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜா காமராஜ் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் வெளியாகாத கதையை களத்தோடு கிரிக்கெட் வீரர் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து அனைத்து இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இத்திரைப்படம் மிக அருமையாக உள்ளது என பல பிரபலங்கள் மற்றும் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மிக அருமையாக உள்ளது என கருத்துக்களை தற்போது ட்விட்டர் பக்கத்திலும் மற்றும் பொதுமக்கள் படத்தை நேரடியாக சென்று பார்த்து தொலைக்காட்சியில் தெரிவதும் போன்ற அனைத்து பெருமைகளும் இயக்கியுள்ள இயக்குனர் காமராஜ் மற்றும் இந்த படத்தில் மிக அருமையாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நேர்த்தியாக நடித்துள்ளார் என அனைவரும் பதிவுகளை தற்போது செய்துள்ளன மேலும் இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்கள் நடித்து வரும் அவருடைய நண்பனாக சூரி மிகவும் உருக்கமான ஒரு ட்விட்டர் தற்போது போட்டுள்ளார்.
இந்த படத்தில் கிரிக்கெட் மற்றும் விவசாயி படும் வழிகளை உலகிற்கு மிக அருமையாக எடுத்துச் சொன்ன கனா படத்தில் மிக அருமையாக அனைவருக்கும் விவசாயிகளின் கஷ்டத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கும் சிவகார்த்திகேயன் பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மனநிறைவு இருந்திருக்கும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் வணங்குகிறேன் தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்கவேண்டிய படம் இது இந்நிலையில் இந்த படத்தில் பங்கு சிவக்க திருடன் தான் சில காட்சிகள் நடித்திருந்தால் தான் எனக்கு மனநிறைவு தந்திருக்கும் என்று நடிகர் சூர்யா அவர்கள் கவலையோடு தெரிவித்துள்ளார் இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம் கொடுத்தாலும் கூட நான் நடித்திருப்பேன் நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் தற்போது செய்துள்ளார் மேலும் இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள நம்முடைய சேனலை உடனுக்குடனே பின் தொடருங்கள் நன்றி