சல்மான் கானின் லவ்ராத்ரி படத்தில் நடித்துள்ள ஆயுஷ் சர்மா நடிகை வாரினா ஹுசைனை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் ரோட்டில் சென்றுள்ளார். மக்கள் சிலருடனும் அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில் போலீசார் அவர்கள் இந்த விளமபர நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதை பார்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அன்று மாலை அவர்கள் தங்கியுள்ள அறைக்கே சென்று இருவருக்கும் தலா 100 ருபாய் அபராதம் விதித்துள்ளனர்.