விஜய் எப்போதுமே தனது ரசிகர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கக்கூடியவர். வருடா வருடம் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது, ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பது என வழக்கமாக செய்து வருகிறார்.
அவ்வப்போது பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்திப்பார். இப்போது அவர் தன்னுடைய பிகில் பட வேலைகளில் படு பிஸியாக உள்ளார். இன்று மாலை 6 மணியளவில் படம் குறித்து ஸ்பெஷல் அப்டேட் வர இருப்பதாக தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
இன்று ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் அவர்களின் பிறந்தநாள், விஜய்யின் தீவிர ரசிகர். இவரின் பிறந்தநாள் அரிந்த விஜய் போன் செய்து வாழ்த்து கூறியுள்ளாராம், அதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Just received wishes for my birthday from the man himself. Happy happy feel ! #Thalapathy @actorvijay Anna ❤️
— Rhevanth Charan (@rhevanth95) July 8, 2019