தமிழ்மொழியை போலவே தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகின்றது.
தமிழ்மொழியை போலவே ஏனைய மொழிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கும் மிகப்பெரிய இரசிகர் பட்டாலம் காணப்படுகின்றது.
இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
இது பற்றிய புரோமோ காட்சி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.