பிக்பாஸ் தான் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி. இரண்டு பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள், அடுத்து ரசிகர்கள் ஒரு விஷயம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக யார் யார் வருகிறார்கள் என்ற பேச்சுகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இந்த நிலையில் சில ரசிகர்கள் நடிகை சங்கீதா பிக்பாஸ் 3 வீட்டிற்கு செல்கிறார் என டுவிட் போட்டு வந்தனர்.
அதைப்பார்த்த அவரது கணவரும், பாடகருமான கிரிஷ், என் மனைவியை நான் அனுப்ப வாய்ப்பே இல்லை என பதில் பதிவு செய்துள்ளார்.
Naan Anuppa Chance illa…?? https://t.co/00TMNV5Hjn
— KRISH (@krishoffl) July 16, 2019