பிக்பாஸ் 3வது சீசனில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியிருப்பவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவருக்கு இப்போது சமூக ரம் நிலையில் வலைதளங்களில் நிறைய ஆர்மிகள் தொடங்கியுள்ளது.
இப்படி இவரை இளைஞர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது லாஸ்லியாவுடன் படித்த ஒருவர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் விவாகரத்து கூட ஆனது என்றும் டுவிட் போட்டுள்ளார்.
இந்த டுவிட் இப்போது டுவிட்டரில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
