பிக்பாஸ் 2வது சீசனில் அடிக்கடி மோசமான சண்டை வருகிறது.
அது ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் இப்போதும் எங்களுக்கு முதல் சீசன் தான் பிடித்துள்ளது என்று அதில் நடந்த சந்தோஷமான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சுஜா வருணி.
இவர் தனது காதலன் யார் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகிவிட்டவாம்.
இந்த நேரத்தில் சிவகுமார் டுவிட்டரில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சுஜா வருணிக்கு மோதிரம் அணியும் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். விரைவில் திருமணம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.
It’s been a great 11 years completion.U are my greatest strength..In my lowest and psychotic ? times..It’s only u. U can make my things right.Thank you, I’m always truly humbled by your endless measure of love towards me..My love @sujavarunee .Soon the Bells will ring atlast? pic.twitter.com/LfwD4BWa6a
— Shiva Kumar (@Shivakumar3102) August 2, 2018