பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் படு பிரபலம், 13வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
ஹிந்தி 9வது சீசனில் கலந்துகொண்டவர் பிரின்ஸ் நருலா, இவரது தம்பி ருபேஷ் நருலா கனடாவில் வசித்து வந்துள்ளார். அங்கு ஒரு விழாவிற்காக நண்பர்களுடன் கொண்டாட கடற்கரை சென்றுள்ளார்.
அங்கு எதிர்ப்பாராத விதமாக கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் சோதமான விஷயம் என்னவென்றால் சுரேஷுக்கு திருமணம் கடந்த வருடம் தான் நடந்துள்ளது.