பிக்பாஸ் வீட்டில் ப்ளே பாயான கவின் லொஸ்லியா, சாக்ஷி, அபிராமி என குறிப்பிட்ட பெண்களிடம் தனது காதல் வலையை வீசி வருகிறார்.
இதனால் இவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். குறிப்பாக லொஸ்லியாவிடம் கவின் செய்யும் சில பல சில்மிஷங்களால் லொஸ்லியா ஆர்மி இவர் மீது செம்ம கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இதே மனநிலைமையுடன் யூடியுப் சேனல் ஒன்றின் தொகுப்பாளர் ஒருவர் கவினின் நெருங்கிய நண்பரான ராஜூ மற்றும் ஒருவரிடம் கேள்விகளை கேட்க, அவர்கள் ஒரு கட்டத்தில் சென்ஷனாகி மைக்கை தூக்கி எறிந்தே விடுகின்றனர்.
Friendship level #BiggBossTamil3 pic.twitter.com/ta0qo86gLe
— samuel (@samkuti) July 13, 2019